தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:2:22

தமிழ் பைபிள் வசனங்கள்

அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள்.
ரூத் :(8:2:22)

And Naomi said unto Ruth her daughter in law, It is good, my daughter, that you go out with his maidens, that they meet you not in any other field.
Ruth:(8:2:22)