தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:1:8
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள், மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.
ரூத் :(8:1:8)
And Naomi said unto her two daughters in law, Go, return each to her mother s house: the LORD deal kindly with you, as all of you have dealt with the dead, and with me.
Ruth:(8:1:8)