தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:2:1
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.
ரூத் :(8:2:1)
And Naomi had a kinsman of her husband s, a mighty man of wealth, of the family of Elimelech; and his name was Boaz.
Ruth:(8:2:1)