தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:2:27

அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 சாமுவேல் :(10:2:27)

And Joab said, As God lives, unless you had spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.
2 Samuel:(10:2:27)