தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:3:6
சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்துவருகிறபோது அப்னேர் சவுலின் குடும்பத்திலே பலத்தவனானான்.
2 சாமுவேல் :(10:3:6)
And it came to pass, while there was war between the house of Saul and the house of David, that Abner made himself strong for the house of Saul.
2 Samuel:(10:3:6)