தமிழ் பைபிள் வசனங்கள் -லேவியராகமம் 3:2:7
நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
லேவியராகமம் :(3:2:7)
And if your oblation be a food offering baked in the frying pan, it shall be made of fine flour with oil.
Leviticus:(3:2:7)