தமிழ் பைபிள் வசனங்கள் -ஏசாயா 23:1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
ஏசாயா :(23:1:25)
And I will turn my hand upon you, and thoroughly purge away your dross, and take away all your tin:
Isaiah:(23:1:25)