தமிழ் பைபிள் வசனங்கள் -ஆகாய் 37:2:7

சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார், இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் :(37:2:7)

And I will shake all nations, and the desire of all nations shall come: and I will fill this house with glory, says the LORD of hosts.
Haggai:(37:2:7)