தமிழ் பைபிள் வசனங்கள் -லேவியராகமம் 3:2:2

அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக, அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன், அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
லேவியராகமம் :(3:2:2)

And he shall bring it to Aaron s sons the priests: and he shall take from it his handful of the flour thereof, and of the oil thereof, with all the frankincense thereof; and the priest shall burn the memorial of it upon the altar, to be an offering made by fire, of a sweet savour unto the LORD:
Leviticus:(3:2:2)