தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:3:13
அதற்குத் தாவீது: நல்லது உன்னோட நான் உடன்படிக்கைபண்ணுவேன், ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன், அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்துவரவேண்டும், அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
2 சாமுவேல் :(10:3:13)
And he said, Well; I will make a league with you: but one thing I require of you, that is, You shall not see my face, except you first bring Michal Saul s daughter, when you come to see my face.
2 Samuel:(10:3:13)