தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:1:9

அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
யாத்திராகமம் :(2:1:9)

And he said unto his people, Behold, the people of the children of Israel are more and mightier than we:
Exodus:(2:1:9)