தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:40:22
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
யாத்திராகமம் :(2:40:22)
And he put the table in the tent of the congregation, upon the side of the tabernacle northward, without the vail.
Exodus:(2:40:22)