தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:3:8
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான், அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது, அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
2 நாளாகமம் :(14:3:8)
And he made the most holy house, the length whereof was according to the breadth of the house, twenty cubits, and the breadth thereof twenty cubits: and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
2 Chronicles:(14:3:8)