தமிழ் பைபிள் வசனங்கள் -ஆதியாகமம் 1:1:6

பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
ஆதியாகமம் :(1:1:6)

And God said, Let there be a firmament in the midst of the waters, and let it divide the waters from the waters.
Genesis:(1:1:6)