தமிழ் பைபிள் வசனங்கள் -ஆதியாகமம் 1:1:25
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார், தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதியாகமம் :(1:1:25)
And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creeps upon the earth after his kind: and God saw that it was good.
Genesis:(1:1:25)