தமிழ் பைபிள் வசனங்கள் -மத்தேயு 40:28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
மத்தேயு :(40:28:7)
And go quickly, and tell his disciples that he has risen from the dead; and, behold, he goes before you into Galilee; there shall all of you see him: lo, I have told you.
Matthew:(40:28:7)