தமிழ் பைபிள் வசனங்கள் -2 இராஜாக்கள் 12:25:24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான்.
2 இராஜாக்கள் :(12:25:24)
And Gedaliah swore to them, and to their men, and said unto them, Fear not to be the servants of the Chaldees: dwell in the land, and serve the king of Babylon; and it shall be well with you.
2 Kings:(12:25:24)