தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:36:25
வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
யாத்திராகமம் :(2:36:25)
And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,
Exodus:(2:36:25)