தமிழ் பைபிள் வசனங்கள் -1 சாமுவேல் 9:1:23

அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் இரு, கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான், அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.
1 சாமுவேல் :(9:1:23)

And Elkanah her husband said unto her, Do what seems you good; tarry until you have weaned him; only the LORD establish his word. So the woman abode, and gave her son suck until she weaned him.
1 Samuel:(9:1:23)