தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:1:16
தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக, கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
2 சாமுவேல் :(10:1:16)
And David said unto him, Your blood be upon your head; for your mouth has testified against you, saying, I have slain the LORD s anointed.
2 Samuel:(10:1:16)