தமிழ் பைபிள் வசனங்கள் -2 இராஜாக்கள் 12:25:29

அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான், அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.
2 இராஜாக்கள் :(12:25:29)

And changed his prison garments: and he did eat bread continually before him all the days of his life.
2 Kings:(12:25:29)