தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான், அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
யாத்திராகமம் :(2:37:1)
And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:
Exodus:(2:37:1)