தமிழ் பைபிள் வசனங்கள் -உபாகமம் 5:1:45

நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள், கர்த்தர் உங்கள் சத்தத்தைக்கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை.
உபாகமம் :(5:1:45)

And all of you returned and wept before the LORD; but the LORD would not hearken to your voice, nor give ear unto you.
Deuteronomy:(5:1:45)