தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:4:8

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள், அன்பு திரளான பாவங்களை மூடும்.
1 பேதுரு :(60:4:8)

And above all things have fervent love among yourselves: for love shall cover the multitude of sins.
1 Peter:(60:4:8)