எஸ்றா

எஸ்றா 10:42
சல்லுூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
view More
எஸ்றா 10:43
நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
view More
எஸ்றா 10:44
இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
view More