எஸ்றா

எஸ்றா 10:17
அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
view More
எஸ்றா 10:18
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.
view More
எஸ்றா 10:19
இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
view More
எஸ்றா 10:20
இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,
view More
எஸ்றா 10:21
ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:22
பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:23
லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
view More
எஸ்றா 10:24
பாடரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லுூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
view More
எஸ்றா 10:25
மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:26
ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:27
சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:28
பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
view More
எஸ்றா 10:29
பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லுக், அதாயா, யாசுப், செயால் ராமோத் என்பவர்களும்;
view More
எஸ்றா 10:30
பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா பெசலெயேல், பின்னூயி, மனானே என்பவர்களும்;
view More
எஸ்றா 10:31
ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா மல்கியா, செமாயா, ஷிமியோன்,
view More
எஸ்றா 10:32
பென்யமீன், மல்லுூக், செமரியா என்பவர்களும்;
view More
எஸ்றா 10:33
ஆசூமின் புத்திரரில் மத்யி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
view More
எஸ்றா 10:34
பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
view More
எஸ்றா 10:35
பெனாயா, பெதியா, கெல்லுூ,
view More
எஸ்றா 10:36
வனியா மெராமோத், எலெயாசீப்,
view More
எஸ்றா 10:37
மத்தனியா, மதனாய், யாசாய்,
view More
எஸ்றா 10:38
பானி, பின்னூயி, சிமெயி,
view More
எஸ்றா 10:39
செலேமியா, நாத்தான், அதாயா,
view More
எஸ்றா 10:40
மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
view More
எஸ்றா 10:41
அசரெயேல், செலேமியா, செமரியா,
view More