1 நாளாகமம்
1 நாளாகமம் 1:46
ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.
view More
1 நாளாகமம் 1:47
ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
view More
1 நாளாகமம் 1:48
சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
view More
1 நாளாகமம் 1:49
சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
view More
1 நாளாகமம் 1:50
பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
view More
1 நாளாகமம் 1:52
அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
view More
1 நாளாகமம் 1:53
கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
view More
1 நாளாகமம் 1:54
மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
view More
1 நாளாகமம் 1:1
ஆதாம், சேத், ஏனோஸ்,
view More
1 நாளாகமம் 1:2
கேனான், மகலாலெயேல், யாரேத்
view More
1 நாளாகமம் 1:3
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
view More
1 நாளாகமம் 1:4
நோவா, சேம், காம், யாப்பேத்,
view More
1 நாளாகமம் 1:5
யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 1:6
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 1:7
யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,
view More
1 நாளாகமம் 1:8
கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 1:9
கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
view More
1 நாளாகமம் 1:10
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
view More
1 நாளாகமம் 1:11
மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
view More
1 நாளாகமம் 1:12
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
view More
1 நாளாகமம் 1:13
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
view More
1 நாளாகமம் 1:14
எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,
view More
1 நாளாகமம் 1:15
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
view More
1 நாளாகமம் 1:16
அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
view More
1 நாளாகமம் 1:17
சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.