நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நிற்கும் தர்ஷா குப்தா

நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நிற்கும் தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா க்ளாமர் மோடுக்கு கம்பேக் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரை சென்றிருக்கும் தர்ஷா குப்தாவிற்கு சோஷியல் மீடியாக்களில் பாலோயர்கள் அதிகம். ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் நீச்சல் குளத்தில் இருந்து உடலில் நீர் சொட்ட சொட்ட சிவப்பு உடையில் செம ஹாட்டான போட்டோவையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவரது அழகில் மயங்கிய நெட்டிசன்கள் ஹார்டின்களை தெரிக்கவிட்டுள்ளனர்.