உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமையவுள்ள நாடு எது தெரியுமா?

உலகின் மிகப் பெரிய ராட்டினம் வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புளு வாட்டர்ஸ் தீவில் கட்டுப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ராட்டினம் வரும் அக்டோபர் 21ம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினம், இங்கிலாந்தில் உள்ள லண்டன்-ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரமானதாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






