எந்த எந்த ஆடு வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்?

ஆடு வளர்க்க ஆர்வமுள்ளவர் இந்த பதிவினை நுணுக்கமாகவும் கவனமாகவும் வாசித்துப் பாருங்கள். நிச்சயம் பிரயோசனமாக இருக்கும்.

எந்த எந்த ஆடு வளர்த்தால் அதிக லாபம் பெறலாம்?

ஆடு வளர்க்க ஆர்வமுள்ளவர் இந்த பதிவினை நுணுக்கமாகவும் கவனமாகவும் வாசித்துப் பாருங்கள்.
நிச்சயம் பிரயோசனமாக இருக்கும்.

தற்பொழுது வளர்ப்பிலுள்ள ஆடுகள் பற்றியும்.
அவற்றின் நன்மை,தீமை,லாபம்,நட்டம். நிறை, பராமரிப்புச் செலவு அவற்றின் அடிப்படை இயல்புகள் அனைத்தையும் எம்மால் முடிந்தவரை
தனித்தனியே தொகுத்து தருகின்றோம்.
நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எந்த ஆடு வளர்ப்பில் அதிக லாபம் உள்ளது என்பதை.

1. நாட்டு ஆடு (ஊர் ஆடு)
2. ஜமுனாபாரி
3. சானன்
4. செம்மரி
5. கொட்டா காட்சி
6. போயர்

நாட்டு ஆடு

--------------------
⚫உடல் நிறை
:- ஆண்.35kg பெண்.25kg

⚫உயரம்
:- ஆண்.65cm பெண்.60cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.70cm பெண்.65cm

⚫நிறம்
:- பல நிறம்

⚫பருமன்
:- சிறிது

⚫நோக்கம்
:- இறைச்சி

⚫மேச்சல் பராமரிப்பு
:- திறந்த முறையில் வளர்க்கலாம்

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 4 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 3350 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 92% (அதிகம்)

⚫ஆண்டொன்றுக்காண இறப்பு வீதம்
:- 8%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம்
:- தொடுகை கொப்பளத்தோல் அலர்ஜி
:- தோல் நோய்
:- காற்றூதுதல் அல்லது வாய்வூதல்

⚫ ஆயுள்
:- அதிகம்

⚫ஏற்ற காலநிலை
:-ஓரளவு வெப்பமான காலநிலை ஏற்றது

⚫மாதம் ஒன்றுக்கான குட்டியின் வளர்ச்சி
:- 1.5 kg

ஜமுனாபாரி

--------------------------
⚫உடல் நிறை
:- ஆண்.50kg பெண்.40kg

⚫உயரம்
:- ஆண்.85cm பெண்.80cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.85cm பெண்.80cm

⚫நிறம்
:- பல நிறம்

⚫பருமன்
:- பெரிது

⚫நோக்கம்
:- இறைச்சி. பால்

⚫மேச்சல் பராமரிப்பு
:-அடைப்பு முறையில் வளர்க்க வேண்டும்
(கட்டாயம்)

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 4.5 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 6350 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 84% (குறைவு)

⚫ஆண்டொன்றுக்காண இறப்பு வீதம்
:- 16%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம்
:- தொடுகை கொப்பளத்தோல் அலர்ஜி
:- தோல் நோய்
:- நியூமோனியா
:- காற்றூதுதல் அல்லது வாய்வூதல்

⚫ஆயுள்
:- குறைவு

⚫ஏற்ற காலநிலை
:-குறைந்த வெப்பநிலை, குறைந்த
குளிர் மட்டுமே ஏற்றது

⚫மாதம் ஒன்றுக்கான குட்டியின் வளர்ச்சி
:- 2.5 kg

சாணன்

---------------------
⚫உடல் நிறை
:- ஆண்.50kg பெண்.40kg

⚫உயரம்
:- ஆண்.70cm பெண்.65cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.75cm பெண்.70cm

⚫நிறம்
:- வெள்ளை நிறம்

⚫பருமன்
:- நடுத்தர பாரமுடையது

⚫நோக்கம்
:- பால்,இறைச்சி

⚫மேச்சல் பராமரிப்பு
:- அடைப்பு முறையில் வளர்க்கவேண்டும்
( கட்டாயம் )

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 5 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 6350 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 84% (குறைவு)

⚫ஆண்டொன்றுக்காண இறப்பு வீதம்
:- 16%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம்
:- தொடுகை கொப்பளத்தோல் அலர்ஜி
:- தோல் நோய்
:- நியூமோனியா
:- காற்றூதுதல் அல்லது வாய்வூதல்

⚫ஆயுள்
:- குறைவு

⚫ஏற்ற காலநிலை
:-குறைந்த வெப்பநிலை. குறைந்த
குளிர் மட்டுமே இருக்க வேண்டும்

⚫மாதம் ஒன்றுக்கான குட்டியின் வளர்ச்சி
:- 2.5 kg

செம்மறி

--------------------
⚫உடல் நிறை
:- ஆண்.50kg பெண்.40kg

⚫உயரம்
:- ஆண்.75cm பெண்.70cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.80cm பெண்.75cm

⚫நிறம்
:- பல நிறம்

⚫பருமன்
:- பெரிது

⚫நோக்கம்
:- இறைச்சி, ரோமம்

⚫மேச்சல் பராமரிப்பு
:- திறந்த முறையில் வளர்க்கலாம்

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 5.5 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 3150 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 99% ( மிக அதிகம் )

⚫ஆண்டொன்றுக்காண இறப்பு வீதம்
:- 1%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம் மட்டும்
(வேறு நோய் தாக்கம் இல்லை)

⚫ ஆயுள்
:- அதிகம்

⚫ஏற்ற காலநிலை
:-அதிக குளிர் அதிக வெப்பம்
இரண்டிற்கும் ஏற்றது

கொட்டாகாட்சி

----------------------------
⚫உடல் நிறை
:- ஆண்.40kg பெண்.30kg

⚫உயரம்
:- ஆண்.75cm பெண்.70cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.70cm பெண்.65cm

⚫நிறம்
:- கறுப்பு

⚫பருமன்
:- நடுத்தரம்

⚫நோக்கம்
:- இறைச்சி

⚫மேச்சல் பராமரிப்பு
:- திறந்த முறையில் வளர்க்கலாம்

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 4 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 3250 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 94% ( அதிகம் )

⚫ஆண்டொன்று காண இறப்பு வீதம்
:- 6%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம்
:- தொடுகை கொப்பளத்தோல் அலர்ஜி
:- தோல் நோய்
:- காற்றூதுதல் அல்லது வாய்வூதல்

⚫ ஆயுள்
:- மிக அதிகம்

⚫ஏற்ற காலநிலை
:-ஓரளவு வெப்பநிலை ஏற்றது

⚫மாதம் ஒன்றுக்கான குட்டியின் வளர்ச்சி
:- 3 kg

போயர்

--------------------
⚫உடல் நிறை
:- ஆண்.65kg பெண்.50kg

⚫உயரம்
:- ஆண்.60cm பெண்.55cm

⚫மார்புச் சுற்றளவு
:- ஆண்.90cm பெண்.80cm

⚫நிறம்
:- வெள்ளை, கறுப்பு,
மண்ணிறம் (கழுத்திற்குமேல்)

⚫பருமன்
:- சிறிது (பாரம் உடையது)

⚫நோக்கம்
:- இறைச்சி

⚫மேச்சல் பராமரிப்பு
:- அடைப்பு முறையிலும்
திறந்த முறையிலும் வளர்க்கலாம்

⚫நாள் ஒன்றுக்கான உணவு வீதம்
:- 6 kg

⚫ஒரு ஆட்டின் ஆண்டு பராமரிப்பு செலவு
:- 6350 /-

⚫நோய் எதிர்ப்புத்திறன்
:- 86% ( குறைவு )

⚫ஆண்டொன்றுக்காண இறப்பு வீதம்
:- 14%

⚫இதை தாக்கும் நோய்கள்
:- ஆட்டு சோர் வாதம்
:- தொடுகை கொப்பளத்தோல் அலர்ஜி
:- தோல் நோய்
:- நியூமோனியா
:- காற்றூதுதல் அல்லது வாய்வூதல்

⚫ஆயுள்
:- குறைவு

⚫ஏற்ற காலநிலை
:-குறைந்த குளிர் குறைந்த வெப்பநிலை
மட்டுமே ஏற்றது

⚫மாதம் ஒன்றுக்கான குட்டியின் வளர்ச்சி
:- 3.5 kg