ஜாதகப் பொருத்தம் · Horoscope matching
ஜாதகப் பொருத்தம் – Jathagam Porutham
இருவரின் பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்து 10 நட்சத்திரப் பொருத்தங்களுடன் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம், பாப சாம்யம், தசா சந்தி அனைத்தையும் ஒரே பக்கத்தில் பாருங்கள்.
ஜாதகப் பொருத்தத்தில் என்ன பார்க்கப்படுகிறது?
- 10 நட்சத்திரப் பொருத்தங்கள் – தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை.
- செவ்வாய் தோஷம் – லக்னம், சந்திரனிலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் (ஆட்சி, உச்சம் போன்ற விதிவிலக்குகளுடன்).
- ராகு-கேது தோஷம் – லக்னத்திலிருந்து 1, 2, 7, 8-ம் இடங்களில் ராகு அல்லது கேது.
- பாப சாம்யம் – இருவரின் ஜாதகத்திலும் பாவ கிரகங்களின் பலம் சமமாக இருக்கிறதா.
- தசா சந்தி – இருவரின் தசைகளும் ஒரே காலத்தில் மாறுகிறதா.
நட்சத்திரம் மட்டும் தெரிந்தால்: நட்சத்திரப் பொருத்தம் › · ஒருவரின் முழு ஜாதகம்: ஜாதகம் கணிப்பு ›
பிறந்த நேரம் சரியாகத் தெரிந்தால்தான் லக்னமும் தோஷங்களும் சரியாக வரும். நீங்கள் கொடுக்கும் விவரங்கள் சேமிக்கப்படுவதில்லை.
மேலும் கருவிகள் · More tools
அனைத்தும் · All 46 ›- 💍 திருமண பொருத்தம் Thirumana Porutham
- ♈ ராசி பொருத்தம் Rasi Porutham
- 🪐 ஜாதகம் கணிப்பு Jathagam (Birth Chart)
- ♥ காதல் கணிப்பான் Love Calculator
- 🔥 FLAMES FLAMES Calculator
- 💞 காதல் பொருத்தம் Kathal Porutham
- 🤝 நட்பு கணிப்பான் Friendship Calculator
- 💒 திருமணம் எப்போது? Marriage Prediction
- 🔤 பெயர் எழுத்து பொருள் Name Letter Meaning