ஜாதகம் கணிப்பு · Birth chart
ஜாதகம் கணிப்பு – Tamil Jathagam
பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் லக்னம், ராசி, நட்சத்திரம், ராசி கட்டம், நவாம்சம், கிரக நிலைகள், திசை காலங்கள் உடனே கிடைக்கும்.
இந்த ஜாதகத்தில் என்ன கிடைக்கும்?
- லக்னம், ராசி, நட்சத்திரம் – பாதம், திதி, யோகம், கிழமை, தமிழ் தேதி
- ராசி கட்டம், நவாம்ச கட்டம் (தென்னிந்திய முறை), ஒன்பது கிரகங்களின் பாகை
- விம்சோத்தரி திசை – பிறப்பில் இருப்பு, ஒவ்வொரு திசையும் தொடங்கி முடியும் தேதிகள்
- நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்ற எழுத்துகள்
திருக்கணித முறை (லஹிரி அயனாம்சம்), எங்கள் பஞ்சாங்கம் பயன்படுத்தும் அதே கணிதம். நீங்கள் கொடுக்கும் விவரங்கள் சேமிக்கப்படுவதில்லை. ஊர் பட்டியல்: GeoNames (CC BY 4.0).