ராசி பொருத்தம் · Rasi porutham
ராசி பொருத்தம் – காதல் & திருமணம்
ஆண், பெண் ராசி தேர்வு செய்து ராசி பொருத்தம் அறியுங்கள். நட்சத்திரம் தெரிந்தால் முழு 10 பொருத்தமும் பார்க்கலாம்.
ராசி பொருத்த அட்டவணை · 12 × 12
வரிசை: ஆண் ராசி · நெடுவரிசை: பெண் ராசி. எண் = 3 ராசிப் பொருத்தங்களில் பொருந்துபவை. அழுத்தி விவரம் பாருங்கள்.
| ஆண் ↓ / பெண் → | மேஷ | ரிஷ | மித | கடக | சிம | கன் | துல | விர | தனு | மகர | கும | மீன |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மேஷம் | 2 | 1 | 1 | 2 | 3 | 0 | 2 | 2 | 1 | 1 | 1 | 1 |
| ரிஷபம் | 1 | 2 | 1 | 2 | 1 | 3 | 2 | 2 | 0 | 1 | 1 | 0 |
| மிதுனம் | 0 | 1 | 2 | 0 | 2 | 3 | 2 | 0 | 1 | 1 | 1 | 0 |
| கடகம் | 1 | 1 | 0 | 2 | 1 | 1 | 1 | 3 | 2 | 1 | 0 | 1 |
| சிம்மம் | 2 | 0 | 1 | 1 | 2 | 1 | 1 | 2 | 2 | 1 | 1 | 1 |
| கன்னி | 0 | 2 | 2 | 0 | 1 | 2 | 1 | 2 | 1 | 2 | 1 | 2 |
| துலாம் | 2 | 2 | 1 | 0 | 0 | 1 | 2 | 1 | 1 | 3 | 2 | 0 |
| விருச்சிகம் | 2 | 2 | 0 | 2 | 1 | 1 | 1 | 2 | 1 | 1 | 1 | 2 |
| தனுசு | 2 | 0 | 1 | 2 | 1 | 0 | 0 | 1 | 2 | 1 | 2 | 3 |
| மகரம் | 2 | 2 | 1 | 1 | 1 | 1 | 2 | 0 | 1 | 2 | 2 | 3 |
| கும்பம் | 2 | 2 | 2 | 0 | 1 | 1 | 1 | 0 | 1 | 2 | 2 | 2 |
| மீனம் | 1 | 1 | 1 | 2 | 1 | 2 | 0 | 1 | 2 | 2 | 2 | 2 |
ராசி பொருத்தம் எப்படிப் பார்க்கப்படுகிறது?
பெண் ராசியிலிருந்து ஆண் ராசி எத்தனையாவது என்பது (ராசிப் பொருத்தம்), இரு ராசி அதிபதிகளும் நண்பர்களா (ராசி அதிபதிப் பொருத்தம்), ஒருவர் ராசி மற்றவரை ஈர்க்கிறதா (வசியப் பொருத்தம்) – இந்த மூன்றும் பார்க்கப்படுகின்றன. நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற தத்துவமும் இயல்பைக் காட்டுகிறது.
ராசி பொருத்தம் ஒரு பகுதி மட்டுமே. திருமணத்திற்கு நட்சத்திரப்படி முழு 10 பொருத்தமும் பாருங்கள்: திருமண பொருத்தம் ›
மேலும் கருவிகள் · More tools
அனைத்தும் · All 44 ›- 💍 திருமண பொருத்தம் Thirumana Porutham
- 🪐 ஜாதகம் கணிப்பு Jathagam (Birth Chart)
- ♥ காதல் கணிப்பான் Love Calculator
- 🔥 FLAMES FLAMES Calculator
- 💞 காதல் பொருத்தம் Kathal Porutham
- 🎉 பிறந்தநாள் வாழ்த்து Birthday Wishes with Name
- 📈 வட்டி Interest Calculator
- அ தமிழ் தட்டச்சு Tamil Typing
- ⇄ மொழிபெயர்ப்பு English ↔ Tamil Translation