இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(01-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(01-03-2020)

 0  171
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(01-03-2020)

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

       

 

*��பஞ்சாங்கம்  ~ ராசி பலன்கள்*

 

*மாசி  ~ 18* 

 

*��01.03.2020��*~  *ஞாயிற்றுக்கிழமை*.

 

*வருடம் ~ விகாரி  வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}*

 

*அயனம் ~ உத்தராயணம்.*

 

*ருது ~ ஸிஸிர ருதௌ.*

 

*மாதம் ~ மாசி ( கும்ப மாஸம்).*

 

*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*

 

*திதி ~ ஷஷ்டி காலை 08.24 AM. வரை. பிறகு ஸப்தமி*

 

*ஸ்ரார்த்த திதி ~  ஸப்தமி.*

 

*யோகம் ~  சித்த யோகம்.*

 

*கரணம் ~ தைதுலம், கரஜை .*

 

*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM  & 03.00 PM ~ 04.00 PM.*

 

*ராகு காலம் ~  மாலை 4.30 pm~ 06.00 pm.*

 

*எமகண்டம் ~ பிற்பகல்  12.00 ~ 01.30 PM.*

 

*குளிகை ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.*

 

*சூரிய உதயம் ~ காலை 06.29 AM.*

 

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.14 PM.* 

 

*சந்திராஷ்டமம்~ சித்திரை.*

 

*சூலம் ~ மேற்கு.*

 

*பரிகாரம் ~ வெல்லம்.*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

 

*��01-03-2020��* 

 

*����⚜ராசி பலன்கள்⚜����*

 

*��மேஷம் ராசி*

 

 மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அந்நியர்களால் தனவரவு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சங்கீத கலைஞர்கள் தங்களின் திறமைகளால் இலாபம் அடைவார்கள். 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் :  6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

 

பரணி : தனவரவு உண்டாகும்.

 

கிருத்திகை : இலாபம் ஏற்படும்.

---------------------------------------

 

*��ரிஷபம் ராசி*

 

 கால்நடைகள் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும். திடீர் யோகத்தில் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.  நீர்வழி தொழிலில் இலாபம் கிடைக்கும்.

 

 

அதிர்ஷ்ட திசை :  மேற்கு

 

அதிர்ஷ்ட எண் :  5

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

 

 

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும். 

 

ரோகிணி : பயணங்கள் சாதகமாகும்.

 

மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.

---------------------------------------

 

*��மிதுனம் ராசி*

 

 மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

 

 

அதிர்ஷ்ட திசை :தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

 

மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.

 

திருவாதிரை : புரிதல் உண்டாகும்.

 

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------

 

*��கடகம் ராசி*

 

 வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகளால் ஏற்பட்ட சோர்வு நீங்கும். பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

 

புனர்பூசம் : சோர்வு நீங்கும்.

 

பூசம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------

 

*��சிம்மம் ராசி*

 

 கூட்டாளிகளின் சுமூகமான முடிவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் சாதகமாகும்.

 

 

அதிர்ஷ்ட திசை :  வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

 

மகம் : அபிவிருத்தி உண்டாகும். 

 

பூரம் : அன்பு அதிகரிக்கும்.

 

உத்திரம் :  இலாபம் கிடைக்கும். 

---------------------------------------

 

*��கன்னி ராசி*

 

 பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். செய்யும் பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். தந்தையுடன் அனுசரித்து செல்லவும். தூர தேச பயணங்களில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்.

 

 

அதிர்ஷ்ட திசை :  வடக்கு

 

அதிர்ஷ்ட எண் :  8

 

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

 

 

உத்திரம் : உறவுகள் மேம்படும். 

 

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

 

சித்திரை : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------

 

*��துலாம் ராசி*

 

 கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் பேசவும். பொறுமையுடன் அந்நியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்

 

 

சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.

 

சுவாதி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

 

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------

 

*��விருச்சகம்*

 

 நண்பர்களின் உதவியால் தொழிலில் மேன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பூர்வீகச் சொத்துக்களின் மூலமாக அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். 

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

 

விசாகம் : மேன்மை உண்டாகும்.

 

அனுஷம் : முயற்சிகள் கைக்கூடும். 

 

கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------

 

*��தனுசு ராசி*

 

 பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை புலப்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

 

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

 

பூராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

 

உத்திராடம் :  புத்திக்கூர்மை புலப்படும்.

---------------------------------------

 

 

*��மகரம் ராசி*

 

 புத்திரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். கண்ணில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும்.  தந்தை பற்றிய கவலைகள் தோன்றும். அரசு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகலாம். தேவையற்ற வாக்குவாத்தை தவிர்க்கவும்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் :  4

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

 

திருவோணம் :  கவலைகள் தோன்றும்.

 

அவிட்டம் : வாக்குவாத்தை தவிர்க்கவும்.

---------------------------------------

 

 

*��கும்பம் ராசி*

 

  தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்காக பாராட்டப்படுவீர்கள்.  மனதில் தேவையற்ற சஞ்சல எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆசிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

 

 

அதிர்ஷ்ட திசை :  கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும். 

 

சதயம் :  ஆலோசனைகள் கிடைக்கும்.

 

பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------

 

 

*��மீனம் ராசி*

 

 ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகள் அனுகூலமான பலனைத் தரும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் சுபவிரயம் உண்டாகும். 

 

 

அதிர்ஷ்ட திசை :  தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

 

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

 

உத்திரட்டாதி : மேன்மையான நாள். 

 

ரேவதி : சுபவிரயம் உண்டாகும்.

-------------------------------

 

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow