Sivan song... Arunachalanin...
Sivan song... Arunachalanin...
நமசிவாய நமசிவாய என்று கூறினால் பாவம் எல்லாம் தொலைந்து போய் பக்தி கூடுமே...
கல் மனதை கரைத்திடும் காந்த கல் மலை கருணை சிவனின் அருள் சுரக்கும் மந்திர மாமலை...
இருள் நீக்கி மருள் அகற்றும் சத்ய மாமலை சங்கடங்கள் நீக்கி இன்ப வெள்ளம் பொங்குமே...
என்றும் அன்புடன்... c.suren
What's Your Reaction?