NEW TAMIL CHRISTIAN SONG | RATCHAGAR PIRANTHARAE |Ratchaga Piranthar Vol - 6(Official Video HD)

NEW TAMIL CHRISTIAN SONG | RATCHAGAR PIRANTHARAE |Ratchaga Piranthar Vol - 6(Official Video HD)

 0  39
RATCHAGAR PIRANTHARAE / NEW TAMIL CHRISTIAN SONGS 2017 / Ratchaga Piranthar Vol - 6 (Official Video HD) Ratchaga Piranthar Vol - 6 | Tamil Christmas Song(Official Music HD Video) Lyrics: இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாக பூமியில் பிறந்தாரே - 2 புது மலர் பூக்க நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது இரட்சகர் பிறந்தாரே.. விண்ணகத்து வேந்தனுக்கு தலைசாய்க்க இடமில்லை மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது நம்மை மீட்க ஏழை உருவில் இம்மானுவேலின் வந்தார் இமை போல நம்மை காக்க இறைமகனாய் இன்று பிறந்தார் அன்னை மரியின் தாலாட்டில் கண்கள் மூடி தூங்கிடவே விண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே இரட்சகர் பிறந்தாரே மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக்குலுங்கும் சிறு மலரும் தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே புள்ளி மானும் சின்ன குயிலும் அழகாய் ஆடும் மயிலும் உயிர்கள் யாவும் மகிழ உலகில் வந்த அழகே உந்தன் பிறந்தநாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உண்மை வணங்கி போற்றிடுதே இரட்சகர் பிறந்தாரே Album -- Ratchaga Piranthar Vol - 6 Direction -- Prince Singing -- Anitha Acting -- Asina.C Music – Jonah Bakthakumar Lyric – Jonah Bakthakumar Camera - Kumar Editing - SB. Francis | Jecinth Jeyabalan Colorist - SB. Francis Produced by - Kids Care Mission Prince Productions Subscribe us at: https://www.youtube.com/channel/UCo7G2FrEyiDe1TsGOQusLHA?sub_confirmation=1 contact Email : ratchagaprince@gmail.com Facebook : https://www.facebook.com/kidscaremission.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow