பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி
மானைக் கேட்டுதான்
மீனைக் கேட்டுதான்
கண்ண வாங்கினேங்க
பெண் : தேனைக் கேட்டுதான்
பாலைக் கேட்டுதான்
சொல்லை வாங்கினேங்க
பெண் : யாரைக் கேட்டு நான்
மாலை வாங்குவேன்
மனசு தாங்கலைங்க
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி
பெண் : சோடி சேரலை
ஒரு மாமன்காரன்தான்
வாடிப் போகுறேன்
அந்தி மாலை நேரம்தான்
பெண் : ஆறு மாசமா
சோறு திங்கலை
தூக்கம் போட்டதில்லை
அட நூறு மாப்பிள்ளை
ஊரில் இருக்குறான்
ஏன்னு கேட்டதில்லை
பெண் : போடலை இன்னும் பரிசம்தான்
மாட்டலை நல்ல புருசன்தான்
இளமான்தான் நான்தான் ஏங்குகுறேன்
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி
மானைக் கேட்டுதான்
மீனைக் கேட்டுதான்
கண்ண வாங்கினேங்க
பெண் : ஹே தேனைக் கேட்டுதான்
பாலைக் கேட்டுதான்
சொல்லை வாங்கினேங்க
பெண் : யாரைக் கேட்டு நான்
மாலை வாங்குவேன்
மனசு தாங்கலைங்க
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி…ஈ….
பெண் : நாலு பேருங்க
நித்தம் நோட்டம் போடுறான்
அஹ வூட்டு வாசலில்
நின்னு கூட்டம் போடுறான்
பெண் : நேத்து ராத்திரி
தூக்கம் போச்சுன்னு பாட்டுப் பாடுறாங்க
அட காலை தூக்கியே
கமலஹாசன் போல் ஆட்டம் ஆடுறாங்க
பெண் : நானுமே சின்னப் பொண்ணுதான்
வேணுமே சொந்தம் ஒண்ணுதான்
அட யாரோ யாரோ மாப்பிள்ளைதான்
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி
மானைக் கேட்டுதான்
மீனைக் கேட்டுதான்
கண்ண வாங்கினேங்க
பெண் : தேனைக் கேட்டுதான்
பாலைக் கேட்டுதான்
சொல்லை வாங்கினேங்க
பெண் : யாரைக் கேட்டு நான்
மாலை வாங்குவேன்
மனசு தாங்கலைங்க
பெண் : என் பேரு மீனாட்சி
என் ஊரு பொள்ளாச்சி…ஈ…