பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கோவை முரளி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள
பெண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள
ஆண் : ஊதாப் பூக்களும் ஓடும் வாடையும்
நடம் இடும் மலர்வனம்
பெண் : மாலை வானமும் மஞ்சள் மேகமும்
குளிர் தரும் தினம் தினம்
ஆண் : தட்டத்தான் தாளம் பக்கமுண்டு பக்கமுண்டு
தட்டட்டா நானும் இன்று
பெண் : கொட்டத்தான் மேளம் பந்தலுண்டு பந்தலுண்டு
கொஞ்சட்டா நானும் அன்று
ஆண் : ஏதோ ஞாபகம்
பெண் : யம்மா யம்மா
எங்கோ தொட்டதும்
ஆண் : யம்மா யம்மா
பெண் : அங்கே இங்கே
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : முன்னும் பின்னும்
ஆண் : துள்ள துள்ள..
ஆண் : தூறல் நீர் விழும் தோட்டம் வேர் விடும்
விளை நிலம் கிளை விடும்
பெண் : ஈரம் பாய்ந்ததும் ஏக்கம் போய்விடும்
புது அலை எழுந்திடும்
ஆண் : உச்சத்தில் ஏறும் வெப்பம் ஒன்று வெப்பம் ஒன்று
மொத்தத்தில் தீரும் இன்று
பெண் : அச்சத்தால் நானும் மூடிக் கொள்ள மூடிக் கொள்ள
மிச்சந்தான் நாளை உண்டு
ஆண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள…
பெண் : ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள..
முன்னும் பின்னும் துள்ள துள்ள