பாடகி : மாியா கவிதா தாமஸ்
பாடகா் : சூரஜ் ஜெகன்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : { வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி } (3)
ஆண் : குருதியிற் பரவிடும்
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழைத்திடும்
வெறி வெறி வெறி வெறி
ஆண் : இரும்பினை இறுக்கிடும்
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எாித்திடும்
வெறி வெறி வெறி வெறி
ஆண் : விழிவழி வெறி வெறி
விரல்வழி வெறி வெறி முடி
முதல் அடிவரை இடியென
வெடித்திடும்
ஆண் : { வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி } (2)
ஆண் : நகங்களில் தொிந்திடும்
வெறி வெறி வெறி வெறி
நரகத்தை எழுப்பிடும் வெறி
வெறி வெறி வெறி
ஆண் : நசுக்கிடத் துடித்திடும்
வெறி வெறி வெறி வெறி
நரன்களை முடித்திடும்
வெறி வெறி வெறி வெறி
ஆண் : துரத்திடும் வெறி
வெறி உடைத்திடும் வெறி
வெறி திசுக்களின் திாிகளில்
விடும்பென பிடித்திடும்
ஆண் : { வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி } (2)
குழு : ……………………………
ஆண் : இருட்டினை இருளினில்
புதைத்திட வெளிச்சத்தை
ஒளியினில் அழித்திட உயிரென்னும்
முனையையும் மரணத்து முனையையும்
இணைத்திட வோ் வெறி
ஆண் : சுழலுரும் புவியினை
நொறுக்கிட விழுந்திடும்
மழையினை நறுக்கிட மனிதரை
அழித்திட படைகளைத் திரட்டிட
பெருகுது வெறி வெறி
ஆண் : குருதியிற் பரவிடும்
வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழைத்திடும்
வெறி வெறி வெறி வெறி
ஆண் : இரும்பினை இறுக்கிடும்
வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எாித்திடும்
வெறி வெறி வெறி வெறி
ஆண் : விழிவழி வெறி வெறி
விரல்வழி வெறி வெறி முடி
முதல் அடிவரை இடியென
வெடித்திடும்
ஆண் : { வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி
வெறி } (3)