பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஆண் : ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஆஹ…..
ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஆண் : யாரோ பாட காதல் பாட்டு
போட்டு போட்டு அலுத்து போனது ஹேய்
நீயும் நானும் சேர்ந்து பாட
ஆசை வேற வந்து சேர்ந்தது
ஆண் : கோடி பேர நான்
ஆட்டிவைக்கிறேன்
என்னை மட்டும் நீ வாட்டுற
உனக்கு தானே என் காதல் ராகம்
எனக்கு எப்போதும் நீ தான் வேணும்
ஆண் : விட்டு போகதே மானே மானே
வெட்கம் வீனடி தேனே தேனே
காம தேவன் தான் பொல்லாதவன்
கை ஏந்து இந்த வேளை
ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஆண் : மோகம் வந்து வேகம் வந்து
மூடு இப்போ மாறி போனது தான்
ராகம் மாறி தாளம் மாறி
பாட்டு வேற பாதை போகுது
ஆண் : ஆசை என்பது அள்ள தீருமா
ஆடி வெள்ளம் தான் மாறுமா
நீயே சங்கீத ராகம் தானே
பாட போறேனே நானே நானே
ஆண் : கதையை கேளாயோ
மானே மானே
காதல் தாராளம் தானே தானே
பாடும் பாட்டு தான் தள்ளாடுது
உன் மோகம் வந்த வேளை
ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஆளை தூக்கி போடுதே
குண்டு மல்லியே ஹோய்
ஹஹஹாஹ்
ஆசை மேலே போகுதே
ஆரவள்ளியே ஹேய்….
ஆண் : வேற வேலை ஓடுமா
இந்த நேரம் தான்
சேலை மேல வேணுமா
ரொம்ப பாரம் தான்