பாடகி : என்.எஸ்.கே. ரம்யா
பாடகர் : நாகேஷ் அசிஸ்
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : ………………………..
ஆண் : வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க
குழு : ………………………..
ஆண் : வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க
குழு : ………………………..
ஆண் : சொல்லாம
கொள்ளாம ஏதேதோ
செஞ்ச தன்னால இப்போ
நான் ஆனேனே பஞ்சா
ஆண் : அவளால என்
மூச்சு மூச்சு அய்யயோ
தீ ஆச்சு ஆச்சு அவளால
என் மூச்சு மூச்சு அய்யயோ
தீ ஆச்சு ஆச்சு
ஆண் : வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க
குழு : ………………………..
ஆண் : பட்டு புழு கூட
உன் அழக பாத்து கெட்டு
கண்ணு ரெண்டு மூடியே
புடவையாச்சு கட்டு
ஆண் : நடுவாள வட்டம்
போடு தங்க செயினு தான்
அதுவான நா மாறிவிட்ட
கொட்டும் ரெய்னு தான்
ஆண் : வெள்ளம் போல
உள்ள பூந்து கொன்னுபுட்ட
ஆள சொட்ட வாழ குட்டி
உன்னால் பத்திகிச்சு மூள
ஆண் : நீ தண்ணி குள்ள
செந்தாமரை போல போல
என் நெஞ்சம் ஒட்டி நில்லு
நானும் வாழ வாழ
ஆண் : வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க
குழு : ………………………..
பெண் : ஹிசில்லா
ஹிசில்லா ஹிசில்லா
ஹிசில்லா ஹிசில்லா
ஹிசில்லா………………..
பெண் : ஒத்தயில நீ
வார குதிக்கிறேனே
துள்ளி உன்ன போல
ஊருல யாரும் இல்ல
கில்லி
பெண் : ரவுசா நீ
கொஞ்சி பேச
ஒன்னும் புரியல
புதுசா நீ உள்ள பூரா
கண்டேன் பொதையல
பெண் : ஒட்டியானம்
போல உன்ன ஒட்டி
கொள்ள வாரேன்
எட்டி நீயும் நின்னா
கூட ஏசி பட்டு போறேன்
பெண் : ஹே சும்மா
சொல்ல கூடாது நீ
வேற வேற நீ எப்போ
என்ன பிச்சித்திங்க
வார வார
பெண் : வெண்ணிலா
தங்கச்சி வந்தாலே நா
பாக்க கண்ணுல மை
வெச்சி போறாளே பூ
பூக்க
குழு : ………………………..
ஆண் : சொல்லாம
கொள்ளாம ஏதேதோ
செஞ்ச தன்னால இப்போ
நான் ஆனேனே பஞ்சா
ஆண் : அவளால என்
மூச்சு மூச்சு
பெண் : ஹோ ஓஓ
அய்யயோ தீ ஆச்சு
ஆச்சு அவளால
என் மூச்சு மூச்சு
பெண் : ஹோ ஓஓ
அய்யயோ தீ ஆச்சு
ஆச்சு
குழு : ………………………..
ஆண் : ஹே யே…..