ஹேய்ய் ஏய்ய் மா…ஆ..ஆ…
ஹேய் ஏய்ய் மா…ஆ தாரதா ரா
ஹேய் ஏய்ய் மா…ஆஆ….ஆஅ….ஆ…ஆ….
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதை காண
புழுதியில் புதைந்தவன்
புதிதெனப் பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளைத் திறந்தேன்
புழுதியில் புதைந்தவன்
புதிதென பிறந்தேன்
முதல் முறை உள் மன
விழிகளைத் திறந்தேன்
விரல்களை சிறகென
விரிந்திடப் பறந்தேன்
விரிந்திடப் பறந்தே
வரலாமா…ஆஅ
வரலாமா…ஆஅ
வரலாமா உன் அருகில்
விதையினுள் விருட்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
விதையினுள் விருச்சமாய்
சொல்லினுள் பொருளாய்
மழலைக்குள் அமிழதமாய்
கல்லினுள் சிலையாய்
அணுவினுள் அகிலமாய்
எனக்குள்ளே இசையாய்…ஆஆ
உனைக் கண்டு களிக்க
வரலாமா உன் அருகில்
வரலாமா உன் அருகில்
பெறலாமா உன் அருளை
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்
நீ அசைவாயோ என் இசையில்
அதைக் காண
நீ அசைவாயோ என் இசையில்…