பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வண்ணக் குதிரை வாகனமாக
ஊர்வலமாக நான் வருவேனே
குளிர்காலத்தின் மழை மேகங்கள்
இனி பாடட்டும் புது ராகங்கள்
வரும் சோதனை யாவையும் சாதனையாக்கிடுவேன்
ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி..
ஆண் : வண்ணக் குதிரை வாகனமாக
ஊர்வலமாக நான் வருவேனே
குளிர்காலத்தின் மழை மேகங்கள்
இனி பாடட்டும் புது ராகங்கள்
வரும் சோதனை யாவையும் சாதனையாக்கிடுவேன்
ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி..
ஆண் : நாளை நம் சோலையில் தென்றல் வீசும் என்று
நம்புவோம் நண்பனே நீதி தேவன் உண்டு
நாளை நம் சோலையில் தென்றல் வீசும் என்று
நம்புவோம் நண்பனே நீதி தேவன் உண்டு
கேட்கட்டும் நம் பூபாளம் விடியட்டும் நம் ஆகாயம்
அந்த மேகமெல்லாம் சாட்சி எதிர்காலம் நம்ம ஆட்சி
அந்த மேகமெல்லாம் சாட்சி எதிர்காலம் நம்ம ஆட்சி
ஓ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஹே ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி..
ஆண் : வண்ணக் குதிரை வாகனமாக
ஊர்வலமாக நான் வருவேனே
குளிர்காலத்தின் மழை மேகங்கள்
இனி பாடட்டும் புது ராகங்கள்
வரும் சோதனை யாவையும் சாதனையாக்கிடுவேன்
ஆண் : ஹா ..ஹா…
காட்டிலும் மேட்டிலும் உங்கள் கால்கள் ஓடும்
ஓடினால் உங்களை யார்தான் வெல்லக் கூடும்
காட்டிலும் மேட்டிலும் உங்கள் கால்கள் ஓடும்
ஓடினால் உங்களை யார்தான் வெல்லக் கூடும்
எங்கெங்கும் நான் செல்லத்தான்
என்றென்றும் பேர் சொல்லத்தான்
துணை நீயிருக்கும் போது ஒரு ஏக்கம் இங்கே ஏது
துணை நீயிருக்கும் போது ஒரு ஏக்கம் இங்கே ஏது
ஓ..ப்ரீத்தி ஹே ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஹே ..ப்ரீத்தி..
ஆண் : வண்ணக் குதிரை வாகனமாக
ஊர்வலமாக நான் வருவேனே
குளிர்காலத்தின் மழை மேகங்கள்
இனி பாடட்டும் புது ராகங்கள்
வரும் சோதனை யாவையும் சாதனையாக்கிடுவேன்
ஓ..ப்ரீத்தி ஹே ..ப்ரீத்தி ஓ..ப்ரீத்தி ஹே ..ப்ரீத்தி.. ப்ரீத்தி..