வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால
மால மால மால மால மால
வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால
இவன் சூரப்புலி காத்து
இவன் நின்னாலே கெத்து
சிரிச்சாலே முத்து
இவன எதிர்த்து பேசாத வார்த்த
நீ பேசினா உன் மேல குத்தம்
குத்தம் குத்தம் குத்தம்
வட நாட்டுக்கு பெட்டை
செய்யாத சேட்டை
மீறி ஆட்டம் போட்ட
காள ஆடிடுவான் வேட்ட
வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால
யா டாபே போடு யூ டர்ந்
தோத்துட்டா வல்லவன் மன்மதன் கெட்டவன்
இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு எகிறிடும் பல்லு
இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு எகிறிடும் பல்லு