வாரான் உன்ன வெச்சு செய்ய போறான்
இவன் கட்டபொம்மன் ஊரான்
உன் கொட்டம் காலி
மவனே மவனே மவனே
மவனே மவனே
மவனே மவனே
கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட
வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே
பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே
மவனே மவனே
மவனே மவனே
கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட
வாரான்
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட
வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே
பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே