பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
{ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
இனிமை காண வா} (2)
பெண் : {வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா} (2)
பெண் : ஆனந்த உலகம்
அந்தி வரும் பொழுதில்
தொடங்கிடும் சுவையாக
குழு : லலலலலா
பெண் : ஆனந்த உலகம்
அந்தி வரும் பொழுதில்
தொடங்கிடும் சுவையாக
குழு : லலலலலா
பெண் : ஆசையில் தொடங்கி
ஜாடையில் மயங்கி
மகிழ்ந்திடும் பொதுவாக
குழு : லலலலலா
பெண் : ஆசையில் தொடங்கி
ஜாடையில் மயங்கி
மகிழ்ந்திடும் பொதுவாக
குழு : லலலலலா
பெண் : மாலை வேளை மன்னன் லீலை
மாலை வேளை மன்னன் லீலை
ஆடவர் வரலாம்
அங்கங்களை தொடலாம்
அன்பில் நீந்தலாம்
பெண் : {வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா} (2)
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ
மன்மத மோகத்திலே
ஹ ஹா ஹ ஹா
வாலிப வேகத்திலே
ஹோ ஹோ ஹோ ஹோ
ஏங்குது இளமை
இன்பம் தரும் பதுமை
இனிமை காண வா
ஹேய் ஹேய் ஹேய்
டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : ஹோ ஹோ
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : ஹோ ஹோ
பெண் : லலலா லா
குழு : ஹேய் ஹேய்
பெண் : லலலா லா
குழு : ஹேய் ஹேய்
பெண் : லலலலாலலா லலலலாலலா
………………………
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
……………………………
ஆண் : வாழ்வது எதற்கு
வையகத்தின் சுகங்களை
வாழ்க்கையில் பெறத்தானே
குழு : லலலலலா
ஆண் : வாழ்வது எதற்கு
வையகத்தின் சுகங்களை
வாழ்க்கையில் பெறத்தானே
குழு : லலலலலா
ஆண் : கன்னியர் எதற்கு
காலத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே
குழு : லலலலலா
ஆண் : கன்னியர் எதற்கு
காலத்தில் மயங்கும்
காளையர் தொடத்தானே
குழு : லலலலலா
ஆண் : காதல் மானே காவல் நானே
காதல் மானே காவல் நானே
ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு
அருகில் ஓடி வா பா பா பா பா…..பா
ஆண் : டிஐஎஸ்சிஓ
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : பேபுலஸ் டிஸ்கோ
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : மன்மத மோகத்திலே
ஆண் : ………………………
பெண் : வாலிப வேகத்திலே
ஆண் : ………………………
பெண் : ஏங்குது இளமை
இன்பம் தரும் புதுமை
இனிமை காணவா ……
ஆண் : {டிஐஎஸ்சிஓ
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : டிஸ்கோ டிஸ்கோ
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)