பாடகி : ஷர்மிளா
இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்
பெண் : ஹு ஆஆ ஹு
ஆஆ ஹு ஆஆ ஆஆ
ஆஆ ஹு ஆஆ ஹு
ஆஆ ஹு ஆஆ ஆஆ
ஆஆ
பெண் : உயிரே உயிரே
என் உயிரே நீ இல்லை
என்றால் இல்லை என்
உயிரே உயிரே உயிரே
என் உயிரே நீ வந்து விடு
உடனே என் எதிரே
பெண் : என் நாட்கள் நீ
இன்றி இல்லை
ஞாபகங்கள் செய்யுது
தொல்லை
பெண் : நிலவும் நீ நீரும்
நீ என் காற்று வானம் தீ
நீ உயிரும் நீ உடலும் நீ
என் நேற்று நாளையும் நீ நீ
பெண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
பெண் : உயிரே உயிரே
என் உயிரே நீ இல்லை
என்றால் இல்லை என்
உயிரே உயிரே உயிரே
என் உயிரே நீ வந்து விடு
உடனே என் எதிரே
குழு : மனசெல்லாம்
நீயே நீயே என் பந்தம்
சொந்தம் நீயே
மனசெல்லாம் நீயே
நீயே
பெண் : காற்றில் எங்கும்
உன் வாசம் எந்தன் கன்னம்
தொட்டு கதை பேசும் இந்த
குளிர்கிற பனியில் கதகதப்பாக
வேணும் இன்று உன் நேசம்
பெண் : நான் வேறு எங்கு
போவேன் உன் இதயம்
தானே என்றும் அன்பே
என் தேசம்
பெண் : ஒருமுறை உன்
பூ முகம் பார்த்தால்
மரணத்தையும் சிரிப்புடன்
எதிர்ப்பேன்
பெண் : அணு அணுவாய்
காதலிப்பேன் நான் வாழ
காரணம் நீயே என்னை
எரித்து சாம்பலிடு அதில்
உதிரும் தூண்களும் நீயே
பெண் : ஹு ஆஆ ஹு
ஆஆ ஹு ஆஆ ஆஆ
ஆஆ ஹு ஆஆ ஹு
ஆஆ ஹு ஆஆ ஆஆ
ஆஆ