பாடகி : பி.சுசீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஆ……ஆ….ஆ…..ஆ……ஆ……ஆ…..
உறவும் உண்டு பிரிவும் உண்டு உலகிலே
ஆ…….ஆ……ஆ……ஆ…….
வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்விலே…..
ஆ……ஆ…….ஆ……..ஆ……..
பெண் : நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண் : நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
கழித்தல் என்பதே இனியது இல்லை
பெருக்கல் என்பது அதன் எல்லை
கழித்தல் என்பதே இனியது இல்லை
பெருக்கல் என்பது அதன் எல்லை
இருக்கும் வரையிலும் இருவர் வாழ்விலும்
கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண் : நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண் : ஆ……ஆ…….ஆ……..ஆ……..ஆ……..ஆ…..
நெஞ்சம் நினைப்பதற்கே
இளமை ரசிப்பதற்கே
கனிகள் சுவைப்பதற்கே கைகள் கொடுப்பதற்கே
பெண் : ஆ……ஆ…….ஆ……..ஆ……..ஆ……..ஆ…..
பெண் : துள்ளி துள்ளி இங்கு துடிக்குது மனசு
கிள்ளி கிள்ளி நெஞ்சை கிளறுது வயசு
துள்ளி துள்ளி இங்கு துடிக்குது மனசு
கிள்ளி கிள்ளி நெஞ்சை கிளறுது வயசு
அள்ளி அள்ளி நான் தருவேன் பரிசு
கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண் : நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்
பெண் : நீயும் நானும் இங்கு வாழும் வாழ்க்கை
ஒரு கூட்டல் கணக்குத்தான்
எப்போதும் கூட்டல் கணக்குத்தான்