பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : காவல் ம்ம்ம்ம்…..
ஆண் : காவல்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : காவல்…..ம்ம்ம்…..
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
ஆண் : மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
ஆண் : சட்டம் என்பது வெளி காவல்
தர்மம் என்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்
எது காவல் யார் காவல்…..ஹ்ம்ம் ஹஹஹா
எது காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்…
காவல் காவல்… ஆ… ஆ…
ஆண் : காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்
அவள் மாலை அணிந்த உயிருக்கு
உலகில் யார் காவல்
யார் காவல்… யார் காவல்… யார் காவல்…
ஆண் : உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்…