பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : வண்ண வண்ணக் கோலம்
பெண் : வாசலில் மேளம்
பெண் : வண்ண வண்ணக் கோலம்
பெண் : வாசலில் மேளம்
பெண் : தாலிக் கட்டும் மேடை
பெண் : தங்கமணி மேடை
பெண் : தாலிக் கட்டும் மேடை
பெண் : தங்கமணி மேடை
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : தோழி மணமாலை காதலின் பரிசு
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : பனிமலர்கள் வாசம்
பெண் : பஞ்சணையில் வீச
பெண் : பனிமலர்கள் வாசம்
பெண் : பஞ்சணையில் வீச
பெண் : தனிமையில் என் நேசன்
தழுவ வரும் நேரம்
பெண் : வெட்கம் வந்து மீறும்
பெண் : விழிகள் தடுமாறும்
பெண் : வெட்கம் வந்து மீறும்
பெண் : விழிகள் தடுமாறும்
பெண் : வெட்கத்திலே பொழுதுபோய்
விடிந்திடும் தோழி
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் : பொய் உறக்கம் கொள்ளுவேன்
பெண் : கையச் சற்றுத் தள்ளுவேன்
பெண் : போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்யுவேன்
பெண் : காதல் மணவாளன்
பெண் : காலடியில் இருப்பான்
பெண் : கள்ளமில்லை தோழி
பெண் : உள்ளதைத்தான் சொன்னாய்
அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு